ஊட்டியில் பழ கண்காட்சி… பார்வயைாளர்கள் வியப்பு
தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறையின் சார்பில், நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64 வது பழக்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணாதொடங்கி வைத்து பார்வையிட்டார். கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி கவுசிக் தோட்டக்கலைத்துறை இணை இ யக்குனர்… Read More »ஊட்டியில் பழ கண்காட்சி… பார்வயைாளர்கள் வியப்பு