33-வது ஒலிம்பிக் …… ஜொலிக்கிறது பாரீஸ்….. இன்று இரவு 11 மணிக்கு தொடக்க விழா
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திரு விழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் 33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. … Read More »33-வது ஒலிம்பிக் …… ஜொலிக்கிறது பாரீஸ்….. இன்று இரவு 11 மணிக்கு தொடக்க விழா