தமிழகத்திற்கு வழங்கப்படும் நிதி…… இதோ மத்திய அரசின் ஓரவஞ்சனை பட்டியல்
எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மத்திய அரசிடம் நிதி கேட்டால் மத்திய அரசு மாற்றான்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது. ஒரு ஆபத்து காலத்தில் கூட மத்திய அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உதவுவதில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த… Read More »தமிழகத்திற்கு வழங்கப்படும் நிதி…… இதோ மத்திய அரசின் ஓரவஞ்சனை பட்டியல்