காலில் கடித்த பாம்பு… பிடிக்க முயன்ற போது உயிரிழந்த பரிதாபம்…
கோவை இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முரளி (44). இவர் கடந்த 15 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு கோவை காளப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பிரின்டிங் நிறுவனத்திற்குள்… Read More »காலில் கடித்த பாம்பு… பிடிக்க முயன்ற போது உயிரிழந்த பரிதாபம்…