நடிகர் பாபி சிம்ஹாவிற்கு சென்னை ஆலந்தூர் கோர்ட் நோட்டீஸ்….
நடிகர் பாபி சிம்ஹா கடந்த ஆண்டிலிருந்து கொடைக்கானலில் இருக்கும் பேத்துப்பாறை பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான இடத்தில் வீடு ஒன்றை கட்டி வருகிறார். வீடு கட்டும் பணிகள் மற்றும் அதற்கான தொகையையும், கொடைக்கானலை சேர்ந்த… Read More »நடிகர் பாபி சிம்ஹாவிற்கு சென்னை ஆலந்தூர் கோர்ட் நோட்டீஸ்….