திருவாரூர் தியாராஜ சுவாமி கோவிலில் பாத தரிசனம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு
வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜ சாமி கோவிலில் திருவாதிரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவையொட்டி இன்று தியாகராஜ சாமி பாத தரிசனம்நடைபெற்று வருகிறது. முன்னதாக நேற்று இரவு தியாகராஜ சுவாமிக்கு திருவாதிரை மகா… Read More »திருவாரூர் தியாராஜ சுவாமி கோவிலில் பாத தரிசனம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு