மும்பை-ஆமதாபாத் பாதாள புல்லட் ரயில் ஒப்பந்தம் கையெழுத்து
மும்பை-ஆமதாபாத் இடையே புல்லட் ரெயில் எனப்படும் அதிவேக ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முட்டுக்கட்டைகளை மராட்டிய மாநில அரசு சமீபத்தில் நீக்கியது. இந்தநிலையில், புல்லட் ரெயில் திட்டத்தில் மராட்டிய மாநில தரப்பில் முதலாவது ஒப்பந்தம்… Read More »மும்பை-ஆமதாபாத் பாதாள புல்லட் ரயில் ஒப்பந்தம் கையெழுத்து