மயிலாடுதுறை காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கணும்… கோரிக்கை
மயிலாடுதுறை நகராட்சியில் பாதாளசாக்கடைத் திட்டம் 2007-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக பாதாள சாக்கடை குழாய் உடைப்பால் நகரின் பல்வேறு இடங்களில் இருந்து பாதாளசாக்கடை ஆள்நுழைவுத் தொட்டி வழியாக சாக்கடை… Read More »மயிலாடுதுறை காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கணும்… கோரிக்கை