மாபா பாண்டியராஜன் …. பாஜகவில் சேர திட்டமா?
காங்கிரஸ் எம்.எல்.எ. விஜயதரணி பாஜகவில் இணைந்தார். இன்னும் சிலர் ஒருசில தினங்களில் பாஜகவில் இணைவார்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறி இருந்தார். இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் பாஜகவில்… Read More »மாபா பாண்டியராஜன் …. பாஜகவில் சேர திட்டமா?