வெளியான சில நிமிடங்களில் பாஜ வேட்பாளர் பட்டியலில் திடீர் மாற்றம்..
தற்போது வெளியான பாஜக வேட்பாளர் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதாக கூறப்பட்டிருந்தது. பட்டியல் வெளியான சில நிமிடங்களில் நயினார் நாகேந்திரன் நெல்லையில் போட்டியிடுவார் என மாற்றம் செய்து… Read More »வெளியான சில நிமிடங்களில் பாஜ வேட்பாளர் பட்டியலில் திடீர் மாற்றம்..