உங்களுக்கு சமூக பொறுப்பு இருக்கா? போலி வீடியோ வெளியிட்ட பாஜ பிரமுகருக்கு ஐகோர்ட் கேள்வி
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இது தொடர்பாக தமிழக போலீசார் விசாரணை நடத்தியதில், வடமாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்தி வீடியோவை வெளியிட்டதுடில்லியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர்… Read More »உங்களுக்கு சமூக பொறுப்பு இருக்கா? போலி வீடியோ வெளியிட்ட பாஜ பிரமுகருக்கு ஐகோர்ட் கேள்வி