ஒரே நாடு ஒரே தேர்தல் ….2029ல் செயல்படுத்த பாஜக தீவிரம்
பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சி காலத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நாடாளுமன்றத்தில் நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதற்கான பல முன்னெடுப்புகள் எடுக்கப்பட்ட போதிலும் எதிர்க்கட்சிகளின் வலுவான எதிர்ப்பால் அதனை… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் ….2029ல் செயல்படுத்த பாஜக தீவிரம்