மாநில பாஜக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்…. பிரதமர் மோடிக்கு…மணிப்பூர் எம்.எல்.ஏக்கள் கடிதம்
மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையிலான இனமோதல் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 45 தினங்களுக்கும் மேலாக நீடிக்கும் வன்முறையில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 20… Read More »மாநில பாஜக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்…. பிரதமர் மோடிக்கு…மணிப்பூர் எம்.எல்.ஏக்கள் கடிதம்