பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம்…. சென்னையில் 5ம் தேதி நடக்கிறது
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. மாநிலத்தலைவர் அண்ணாமலை டில்லியில் உள்ளதால் இன்று மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறவில்லை. அதே நேரத்தில் கட்சி… Read More »பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம்…. சென்னையில் 5ம் தேதி நடக்கிறது