புனே பாஜக எம்.பி. பபத் மரணம்
மகாராஷ்டிரா மாநிலம் புனே மக்களவை தொகுதியின் பா.ஜ.க. எம்.பி. கிரிஷ் பாலசந்திர பபத்(74) இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை… Read More »புனே பாஜக எம்.பி. பபத் மரணம்