திருச்சி-கரூர் பாசஞ்சர் ரயில் இன்று ரத்து
திருச்சி-கரூர் இடையேயான பயணிகள் ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணி காரணமாக திருச்சி-கரூர் பயணிகள் ரெயில் சேவை இன்று ரத்து… Read More »திருச்சி-கரூர் பாசஞ்சர் ரயில் இன்று ரத்து