பாக்குத் தோப்பில் 5 வயது பெண் சிறுத்தையின் சடலம்..
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகத்துக்குள்பட்ட புளியம்பாறை கிராமத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பாக்குத் தோப்பில் சிறுத்தை இறந்து கிடந்துள்ளது. இதனைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு சனிக்கிழமை தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு சென்ற… Read More »பாக்குத் தோப்பில் 5 வயது பெண் சிறுத்தையின் சடலம்..