சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி… பாகிஸ்தானை விரட்டியடித்தது இந்தியா…
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.… Read More »சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி… பாகிஸ்தானை விரட்டியடித்தது இந்தியா…