48மணி நேரத்தில் வெளியேறு-பாகிஸ்தானியர்களுக்கு இந்தியாஉத்தரவு
https://youtu.be/zrRyfsPq1r4?si=UAQvW7ZB0vkk-iNwகாஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்ற 4 தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதால், இத்தாக்குதலில் பாகிஸ்தான் சம்மந்தப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து… Read More »48மணி நேரத்தில் வெளியேறு-பாகிஸ்தானியர்களுக்கு இந்தியாஉத்தரவு