“டோல்கேட்”களில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்கிறது…
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 816 சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான கட்டணம் ரூ.85 முதல் ரூ.470 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் சுங்கச்சாவடிக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் 54-க்கும் மேற்பட்ட… Read More »“டோல்கேட்”களில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்கிறது…