திருச்சி பஸ்- லாரி மோதல்….. பெண் பலி….15 பேர் காயம்
புதுக்கோட்டையில் இருந்து இன்று மதியம் ஒரு தனியார் பஸ் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. களமாவூர் ரயில்வே கேட் அருகே வந்தபோது அந்த பஸ் சும், எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.… Read More »திருச்சி பஸ்- லாரி மோதல்….. பெண் பலி….15 பேர் காயம்