அரியலூர் அருகே…. சாலை வசதி கோரி மறியல்…. பஸ் சிறைபிடிப்பு
அரியலூர் மாவட்டம் சிலப்பனுர் கிராமத்தில் 10 வருடங்களுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரி, கிராம மக்கள் பேருந்தை மறித்து சாலை மறியல் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம்… Read More »அரியலூர் அருகே…. சாலை வசதி கோரி மறியல்…. பஸ் சிறைபிடிப்பு