கடும் பனி மூட்டம்……… சிறுமலையில் பஸ் கவிழ்ந்து 14 பேர் காயம்
திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலையில் ஏராளமான விவசாய தோட்டங்கள் உள்ளன. இங்கு வேலை செய்ய திண்டுக்கல் மற்றும் கிராமங்களில் இருந்து அதிக அளவில் தொழிலாளர்கள் பணிக்கு சென்று வருகின்றனர். இன்று அதிகாலையில் 18 பயணிகளுடன்… Read More »கடும் பனி மூட்டம்……… சிறுமலையில் பஸ் கவிழ்ந்து 14 பேர் காயம்