அரசு பஸ் கண்டக்டரை நடு ரோட்டில் புரட்டி எடுத்த தஞ்சை தனியார் பஸ் ஊழியர்கள்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் பயணிகளை ஏற்றி கொண்டு 5 நிமிடம் இடைவெளியில் தஞ்சைக்கு புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. வரும் வழியில் உள்ள நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றுவதில் இரு பேருந்து… Read More »அரசு பஸ் கண்டக்டரை நடு ரோட்டில் புரட்டி எடுத்த தஞ்சை தனியார் பஸ் ஊழியர்கள்