சென்னையில் அரசு பஸ்கள் திடீர் ஸ்டிரைக்… பயணிகள் அவதி…
சென்னையில் 5 பணிமனைகள் மற்றும் திருச்சி, கும்பகோணம் உள்பட தமிழகம் முழுவதும் 12 பணிமனைகளில் 400 ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று… Read More »சென்னையில் அரசு பஸ்கள் திடீர் ஸ்டிரைக்… பயணிகள் அவதி…