தஞ்சையில் 2 பஸ்கள் மோதல்….. 20 பேர் காயம்
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்திற்கு ஒரு தனியார் பஸ் இன்று காலை புறப்பட்டு சென்றது. சீர்காழியில் இருந்து தஞ்சை நோக்கி இன்னொரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. இரண்டு பஸ்களும் வயலூர் என்ற இடத்தில் நேருக்கு… Read More »தஞ்சையில் 2 பஸ்கள் மோதல்….. 20 பேர் காயம்