கோவை மாவட்டத்தின் புதிய கலெக்டராக பவன்குமார் பொறுப்பேற்பு
கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பவன்குமார் ஐ.ஏ.எஸ். இன்று பொறுப்பேற்றார். அவரிடம் முந்தைய ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கோப்புகளை ஒப்படைத்தார். பவன்குமார் ஜி கிரியப்பனவர், கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பெங்களூரில் உள்ள… Read More »கோவை மாவட்டத்தின் புதிய கலெக்டராக பவன்குமார் பொறுப்பேற்பு