கிருஷ்ணராயபுரம் அருகே 2 பஸ்கள் பழுதாகி நின்றதால் பொதுமக்கள் அவதி
கிருஷ்ணராயபுரம் அருகே தரகம்பட்டி பகுதியில் ஒரே நேர்கோட்டில் சென்ற இரண்டு அரசு பேருந்துகள் பழுதாகி நின்றதால் பொதுமக்கள் அவதி. கரூர் மாவட்டம், கரூர் பேருந்து நிலையத்திலிருந்து இன்று மாலை கரூர், புலியூர், மைலம்பட்டி, தரகம்பட்டி,… Read More »கிருஷ்ணராயபுரம் அருகே 2 பஸ்கள் பழுதாகி நின்றதால் பொதுமக்கள் அவதி