தஞ்சை பழனிமாணிக்கத்திற்கு….. மு.க.ஸ்டாலின் விருது
திமுக முப்பெரும் விழாவில் மூத்த முன்னோடிகளுக்கு பெரியார், அண்ணா, கலைஞர், உள்ளிட்ட திராவிட இயக்க தலைவர்கள் பெயரில் விருதுகள் வழங்கப்படும். இந்த அண்டு தி.மு.க. பவள விழா ஆண்டு என்பதால் சிறப்பாக இந்தாண்டு முதல்… Read More »தஞ்சை பழனிமாணிக்கத்திற்கு….. மு.க.ஸ்டாலின் விருது