பழநி முருகன் கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்…
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழநி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். சூரர்களை வென்றபின் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளன்று… Read More »பழநி முருகன் கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்…