Skip to content

பள்ளி

செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளியில் சுதந்திர தினவிழா

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.  தலைமை ஆசிரியர் எழிலரசி தேசிய கொடி ஏற்றி சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார்.தமிழ் ஆசிரியை விக்டோரியா வரவேற்றார். மக்கள் சக்தி இயக்க மாவட்ட… Read More »செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளியில் சுதந்திர தினவிழா

மயிலாடுதுறையில்…. காலை உணவுதிட்டம்…. அமைச்சர் மெய்யநாதன் தொடங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட பரசலூர் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.  சுற்றுச்சூழல் மற்றும்… Read More »மயிலாடுதுறையில்…. காலை உணவுதிட்டம்…. அமைச்சர் மெய்யநாதன் தொடங்கினார்

தஞ்சை பள்ளியில் புதிய வகுப்பறைகள்……..மாணவரே திறந்து வைத்தார்

  • by Authour

தஞ்சாவூர் மானோஜிப்பட்டியில்  அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு கல்வியுடன் சேர்த்து பல்வேறு சமூக பொறுப்புணர்வுகளும் கற்பிக்கப்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவர்களுக்காக மும்பை ப்ளூ சிப் நிறுவனத்தினர் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து… Read More »தஞ்சை பள்ளியில் புதிய வகுப்பறைகள்……..மாணவரே திறந்து வைத்தார்

பள்ளி, கல்லூரிகளில் செல்போன்களுக்கு தடை..

பள்ளி மற்றும் கல்லுாரிகளில் மொபைல் போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. வகுப்புகள் நடக்கும் போது, மொபைல் போனில் பேசுவது, பாடல் கேட்பது, கேம் விளையாடுவது, குறுந்தகவல் அனுப்புவது போன்ற செயல்களில் மாணவ –… Read More »பள்ளி, கல்லூரிகளில் செல்போன்களுக்கு தடை..

மரத்தடியே வகுப்பறை……மழைவந்தால் லீவு…… தஞ்சையில் இப்படியும் ஒரு பள்ளி

  • by Authour

தஞ்சை  மாவட்டம் திருவோணம்  தாலுகா  வெட்டுவாக்கோட்டை கிராமத்தில்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  செயல்படுகிறது. இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கு போதுமான கட்டிட வசதி இல்லாததால், இந்த… Read More »மரத்தடியே வகுப்பறை……மழைவந்தால் லீவு…… தஞ்சையில் இப்படியும் ஒரு பள்ளி

மாணவர்களுக்கான ஆதார் அட்டை பள்ளிகளிலேயே வழங்க நடவடிக்கை…. அமைச்சர் மகேஸ் தகவல்

கோவையில் இன்று  பள்ளி சீரமைப்பு மண்டல மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை  பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.  முன்னதாக  அமைச்சர் மகேஸ் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு தேவையான … Read More »மாணவர்களுக்கான ஆதார் அட்டை பள்ளிகளிலேயே வழங்க நடவடிக்கை…. அமைச்சர் மகேஸ் தகவல்

இந்தியாவில் முதல்முறை…தனியார் பள்ளியிலிருந்து செலுத்தப்பட்ட விண்கலம்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் செயல்பட்டு வருகிறது சுபம் வித்யா மந்திர் தனியார் பள்ளி. இப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் விண்வெளி சார்ந்த ஏதேனும் ஒரு நிகழ்வுகளை அப்பள்ளி மாணவர்கள் நிகழ்த்தி சாதனை படைத்து வருகின்றனர். முன்னதாக… Read More »இந்தியாவில் முதல்முறை…தனியார் பள்ளியிலிருந்து செலுத்தப்பட்ட விண்கலம்.

தனியார் பள்ளி மாணவனின் காதை கிழித்த ஆசிரியை….

  • by Authour

சென்னை திருவொற்றியூரில் உள்ள அன்சா ஜென்ஸ் பார்க் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் கேசவன். இவரது மனைவி குகன்யா. இவர்களுக்கு 10 வயதில் மனிஷ் மித்ரன் என்ற மகன் உள்ளார். சிறுசன் மித்ரன், ராயபுரத்தில் உள்ள… Read More »தனியார் பள்ளி மாணவனின் காதை கிழித்த ஆசிரியை….

குழந்தைகள் தினம்… பள்ளியில் பல்வேறு வேடமிட்டு கொண்டாடிய குழந்தைகள்…

மழை வெள்ள பேரிடர் பாதிப்புகள் காரணமாக நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தின நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நாகை அடுத்த நாகூர் கிரசண்ட் பள்ளியில் இன்று நடைபெற்றது. மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு… Read More »குழந்தைகள் தினம்… பள்ளியில் பல்வேறு வேடமிட்டு கொண்டாடிய குழந்தைகள்…

தொடர் மழை.. 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..

  • by Authour

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.… Read More »தொடர் மழை.. 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..

error: Content is protected !!