புதுகை பள்ளியில் மாணவர்களுக்கு புதிய ஆதார் எடுத்தல்…
புதுக்கோட்டைசந்தைப்பேட்டைநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சிரம்யா வழிகாட்டுதழின்படி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதியஆதார் எடுத்தல் மற்றும் ஆதார் புதுப்பிக்கும் பணியினை இன்று மாவட்ட வருவாய் அலுவலர்மா.செல்வி தொடங்கிவைத்தார். இப்பணியை ஒருங்கிணைந்தபள்ளிக்கல்வியும்,எல்காட் நிறுவனமும் இணைந்து நடத்துகிறது.… Read More »புதுகை பள்ளியில் மாணவர்களுக்கு புதிய ஆதார் எடுத்தல்…