திருச்சி லால்குடி ரவுண்டானாவில் பள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்….
திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் பெரம்பலூர் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிக்கொண்ட அரசு பேருந்து. அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர்த் தப்பினர். லால்குடி ரவுண்டானா… Read More »திருச்சி லால்குடி ரவுண்டானாவில் பள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்….