பளுதூக்கும் போட்டி….வெற்றி பெற்ற புதுகை மாணவருக்கு வாழ்த்து
ஆண்களுக்கான ஜூனியர் பளுதூக்கும் போட்டி சேலத்தில் நடந்தது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12ம்வகுப்பு மாணவர் எம்.அப்துல்ரஹ்மான் மாணவர்களுக்கான 67கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று… Read More »பளுதூக்கும் போட்டி….வெற்றி பெற்ற புதுகை மாணவருக்கு வாழ்த்து