கரூரில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு…. வாகன ஓட்டிகள் அவதி..
பனிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் பனிப்பொழிவு அதிக அளவில் காணப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. குறிப்பாக கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட… Read More »கரூரில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு…. வாகன ஓட்டிகள் அவதி..