ஜூலை 23-31 தேதி வரை ராக்போர்ட், பல்லவன் ரயில்கள் தாம்பரம் வரை தான்..
தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.. தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள ரயில் பாதை தொகுப்பில் மாற்றங்கள் மற்றும் மேம்பாட்டு பணிகள் ஜூலை 23 -ந் முதல் ஆகஸ்ட் 18-ந் வரை நடைபெறவுள்ளது. இதன்… Read More »ஜூலை 23-31 தேதி வரை ராக்போர்ட், பல்லவன் ரயில்கள் தாம்பரம் வரை தான்..