பல்பிடுங்கி……பல்வீர்சிங் மீது வழக்குப்பதிவு
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், உதவி போலீஸ் சூப்பிரெண்டாக இருந்தவர் பல்வீர்சிங். இவர் விசாரணைக்கு வரும் கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்துள்ளார். இது தொடர்பாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்டர்கள்,… Read More »பல்பிடுங்கி……பல்வீர்சிங் மீது வழக்குப்பதிவு