ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி…திருச்சி அருகே சம்பவம்..
திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள ஆலத்துடையான்பட்டி பகுதியில் வசிப்பவர் வடிவேல் இவர் பெரம்பலூரில் டீசல் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால்… Read More »ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி…திருச்சி அருகே சம்பவம்..