Skip to content

பலி

கோவை-பாலக்காடு இடையே ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு…

கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த பன்னிமடை ரயில்வே கேட் டில் ரயில் பாதையை கடக்க முயன்ற பெண் யானை மீது இன்று அதிகாலை பாலக்காட்டில் இருந்து சென்னை சென்ற சென்னை மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்… Read More »கோவை-பாலக்காடு இடையே ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு…

சென்னை அருகே….. கல் குவாரியில் குளித்த 3 மாணவர்கள் பலி

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகே அமைந்துள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் பிஇ இரண்டாம் ஆண்டு பயின்று வந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீபக் சாரதி( 20) திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த முகமது… Read More »சென்னை அருகே….. கல் குவாரியில் குளித்த 3 மாணவர்கள் பலி

10ம் வகுப்பு தேர்வு பாதுகாப்புக்கு சென்ற அரியலூர் போலீஸ்காரர் மாரடைப்பில் பலி

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெமீன் குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் லீன்குமார். வயது 28. இவர் அரியலூர் மாவட்ட ஆயுதபடையில் பணியாற்றிவந்தார். இன்று காலை ஆயுதபடை காவலர்களுடன், பத்தாம் வகுப்பு பொது தேர்வு வினாத்தாள் பாதுகாப்பிற்காக, ஜெயங்கொண்டம்… Read More »10ம் வகுப்பு தேர்வு பாதுகாப்புக்கு சென்ற அரியலூர் போலீஸ்காரர் மாரடைப்பில் பலி

புதுக்கோட்டை அருகே….பைக்குகள் மோதல் ….பெயிண்டர் பலி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் சாலையில்ஓணாங்குடியை அடுத்துள்ள சீகம்பட்டி மெயின் சாலையில் இன்றுமதியம் இருபைக்குகள்நேருக்கநேர் மோதிக்கொண்டது.  இந்த விபத்தில் அரிமழம் சத்திரம்கிராமத்தைச்சேர்ந்த காளியப்பன் மகன் சங்கர்(35,) சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இவர் பெயிண்டர் வேலை… Read More »புதுக்கோட்டை அருகே….பைக்குகள் மோதல் ….பெயிண்டர் பலி

வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பேர் அடுத்ததடுத்து பலியான சோகம்….

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவிலுக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர்.ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்ககூடிய சிவலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள்… Read More »வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பேர் அடுத்ததடுத்து பலியான சோகம்….

மின்சாரம் பாய்ந்து செவிலியர் பரிதாப பலி…

  • by Authour

கர்நாடகா சின்சலகட்டே பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமிபாய் ஜாதவ் (36). இவர் தும்கூர் மாவட்டம் குனிகல் தாலுகாவில் உள்ள இப்பாடி கிராமத்தில் உள்ள சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து… Read More »மின்சாரம் பாய்ந்து செவிலியர் பரிதாப பலி…

இந்தோனேசியாவில் நிலச்சரிவு….26 பேர் பலி

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் பெசிசிர் செலாட்டான், படாங் பரிமான் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள்… Read More »இந்தோனேசியாவில் நிலச்சரிவு….26 பேர் பலி

நெல்லை முக்கூடலில் நடந்த துப்பாக்கி சூடு…..காயமடைந்த கொலையாளி சாவு

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வெள்ளாங்குளியில் சாலை பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.அங்கு கடந்த 7-ம் தேதி அன்று, அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில்… Read More »நெல்லை முக்கூடலில் நடந்த துப்பாக்கி சூடு…..காயமடைந்த கொலையாளி சாவு

படம் எடுத்த நாகப்பாம்பு…. பயந்து ஓடிய அதிகாரி கீழே விழுந்து பலி

  • by Authour

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பொத்தனூர் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (54). இவர் பரமத்திவேலூர் அருகே வெட்டுக்காட்டுபுதூரில் ஆவின் பால் நிலையத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை ஆவின்… Read More »படம் எடுத்த நாகப்பாம்பு…. பயந்து ஓடிய அதிகாரி கீழே விழுந்து பலி

பொன்னேரி…….அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் பலி

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில்  பொன்னேரி தொகுதியின் முன்னாள் அதிமுக  சட்டப்பேரவை உறுப்பினர் ரவிக்குமார் தனது மனைவியுடன் இன்று காரில் வந்துகொண்டிருந்தார். இந்தநிலையில் இவர்களுடைய கார் சீமாவரம் அருகே லாரி மீது மோதி… Read More »பொன்னேரி…….அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் பலி

error: Content is protected !!