Skip to content

பலி

டூவீலர் சாலை தடுப்பில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி….

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் அலெக்ஸ் ஜோசப் (20), சல்மான் (20), இருவரும் கோவை ஈச்சனாரி பகுதியில் அறையெடுத்து தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர்.… Read More »டூவீலர் சாலை தடுப்பில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி….

மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் யானை….கொடூரமான வீடியோ காட்சி…

மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் யானை – கொடூரமான வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் ஏரிக்கரையில் இருந்து மேலே ஏறும் போது தாழ்வாக சென்ற மின்கம்பி உரசி மின்சாரம் பாய்ந்து ஆண் யானை… Read More »மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் யானை….கொடூரமான வீடியோ காட்சி…

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தை பலி…

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. மணிகண்டன் என்பவரின் 8 மாத குழந்தை லிக்கித் சாய் 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில்… Read More »காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தை பலி…

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி… ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள காவக்காரன் தெருவை சேர்ந்த முத்துசாமி மகன் சங்கிலிராஜா (32). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று வியாபாரம் செய்வதற்காக அதிகாலை  3, மணி அளவில்… Read More »அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி… ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை…

பாம்பு கடித்து 6வயது சிறுவன் பலி…. திருச்சியில் சம்பவம்….

  • by Authour

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள சுண்ணாம்புகாரன் பட்டியை சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் வர்ஷன் (6). இவர் வீட்டின் வெளியே நின்றபோது  விஷப்பாம்பு ஒன்று வர்சனை கடித்துள்ளது. அப்போது சிறுவன் பயத்தில் அலறி துடித்துள்ளார்.… Read More »பாம்பு கடித்து 6வயது சிறுவன் பலி…. திருச்சியில் சம்பவம்….

ரயில் மோதி பெண் பலி…. தஞ்சையில் பரிதாபம்…

  • by Authour

தஞ்சை – பட்டுக்கோட்டை புறவழிச்சாலை அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கை, கால்கள் துண்டாகி, உடல் சிதைந்து சடலமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற சிலர்… Read More »ரயில் மோதி பெண் பலி…. தஞ்சையில் பரிதாபம்…

நாய் மீது டூவீலர் மோதி திருச்சி ஆசிரியர் பலி….

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள கூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நேரு( 41). இவர் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கீழப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த… Read More »நாய் மீது டூவீலர் மோதி திருச்சி ஆசிரியர் பலி….

திருச்சி அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி….

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் தெரியாக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்தசாமி. இவர் துறையூர் பாக்கியலட்சுமி மகாலில் நடைபெறும் தனது உறவினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று துறையூர் வந்தார்.  அப்போது தனது… Read More »திருச்சி அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி….

தஞ்சை அருகே டூவீலரில் சென்ற வாலிபர் வாய்க்காலில் விழுந்து பலி…

தஞ்சை மாவட்டம் சடையார்கோவில் பகுதியில் ஓடும் நம்பர் 1 வாய்க்காலில் வாலிபர் ஒருவர் பைக்குடன் இறந்து கிடப்பதாக தஞ்சை தாலுகா போலீசாருக்கு நேற்று காலை தகவல் வந்தது. உடன் சம்பவ இடத்திற்கு சென்ற தாலுகா… Read More »தஞ்சை அருகே டூவீலரில் சென்ற வாலிபர் வாய்க்காலில் விழுந்து பலி…

தாத்தாவுக்கு திதி கொடுக்க சென்ற பேரன் உள்பட 5 பேர் பலி….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்கரீம் (28) என்ற இளைஞர் கரூர் மாவட்டம், நெரூர் காவிரி ஆற்றங்கரையில் தனது தாத்தாவுக்கு திதி கொடுக்க சென்றுள்ளார். அப்போது காரியம் முடித்துவிட்டு பொருட்களை ஆற்றில்… Read More »தாத்தாவுக்கு திதி கொடுக்க சென்ற பேரன் உள்பட 5 பேர் பலி….

error: Content is protected !!