திருச்சி விமானத்தில் கடத்தி வந்த ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்
சிங்கப்பூரில் இருந்து நேற்று இண்டிகோ விமானம் திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு சுங்க அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி கொண்டு வந்த எலக்ட்ரானிக் சாதனத்தின்… Read More »திருச்சி விமானத்தில் கடத்தி வந்த ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்