Skip to content

பறிமுதல்

திருச்சி ஏர்போட்டில் ரூ. 12.84 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது இதில் வரும் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெளிநாட்டு ரூபாய்களை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ. 12.84 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

புதுகை அருகே ரூ.6.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 6.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்தனர். இலங்கைக்கு படகு மூலம் 32 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற கார்த்திக் என்பவர் கைது… Read More »புதுகை அருகே ரூ.6.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…

திருச்சியில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்… ரவுடி கோஷ்டிகளுக்கு வலை

  • by Authour

திருச்சி, அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் உள்ள முள் காட்டுக்குள் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக  போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பொன்மலை காவல் உதவி ஆணையர் காமராஜ் தலைமையில்… Read More »திருச்சியில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்… ரவுடி கோஷ்டிகளுக்கு வலை

திருச்சி அருகே மணல் லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டம்….

திருச்சி, திருவானைக்கோவில் அருகே உள்ள கொண்டையம்பேட்டையில் மணல் குவாரி இயங்கி வருகிறது . இதில் நாள்தோறும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் மணல் அள்ளுவதற்கு வந்து செல்கின்றன. அப்பகுதியில் உள்ள சாலையை மணல் லாரிகள்… Read More »திருச்சி அருகே மணல் லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டம்….

திருச்சி ஏர்போட்டில் கேட்பாரற்று கிடந்த ரூ.14.74 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் புறப்படும் நுழைவு வாயில் அருகே கேட்பாரற்று கிடந்த கைப்பையை விமான நிலைய சுங்கத்துரை அதிகாரிகள் கைப்பற்றினர் . அதில் 18 ஆயிரம் அமெரிக்க டாலர் இருந்தது தெரிய… Read More »திருச்சி ஏர்போட்டில் கேட்பாரற்று கிடந்த ரூ.14.74 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்

திருச்சி ஏர்போட்டில் ரூ.71.72 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில் கோலம்பூரிலிருந்து வந்த 2 பயணிகளில் மலக்குடலில் மறைத்து கடத்திவரப்பட்ட பேஸ்ட் போன்ற 5… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.71.72 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

வேதாரண்யத்தில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்…. தனிப்படை வேட்டை

நாகை மாவட்ட தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வேதாரண்யம் அருகே உள்ள குரவபுலம் ரயில்வே கேட்டு அருகில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட அகஸ்தியன்பள்ளியைச் சேர்ந்த ரவி, கோடியக்காட்டைசேர்ந்த லட்சுமணன், தேத்தாகுடி… Read More »வேதாரண்யத்தில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்…. தனிப்படை வேட்டை

டில்லி விமான நிலையத்தில் 10 கோடி மதிப்புள்ள வௌிநாட்டு கரன்சி பறிமுதல்..

டில்லி விமான நிலையத்தில் இதுவரை இல்லாத மிகப்பெரிய மதிப்பிலான 10 கோடி ரூபாய் அளவில் வெளிநாட்டு கரன்சியை, சுங்கத்துறையினர் மீட்டுள்ளனர். தஜகிஸ்தானைச்சேர்ந்த 3 பேர் டில்லியிலிருந்து இஸ்தான்புல் செல்வதற்கு விமானத்தில் புறப்படும் போது, அவர்களை… Read More »டில்லி விமான நிலையத்தில் 10 கோடி மதிப்புள்ள வௌிநாட்டு கரன்சி பறிமுதல்..

நாகையில் 40 ஆயிரம் மதிப்புள்ள கடத்தல் மதுப்பாட்டில்கள் பறிமுதல்… வாலிபர் கைது..

நாகை கிழக்கு கடற்கரை சாலையில் மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மேற்பார்வையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து… Read More »நாகையில் 40 ஆயிரம் மதிப்புள்ள கடத்தல் மதுப்பாட்டில்கள் பறிமுதல்… வாலிபர் கைது..

தஞ்சை அருகே அனுமதியின்றி மணல் எடுத்து வந்த 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் சப் -இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவில் தேவராயன்பேட்டை பகுதியில் குடமுருட்டி ஆற்றில் இருந்து அரசு அனுமதி இன்றி 2 மாட்டு வண்டியில்… Read More »தஞ்சை அருகே அனுமதியின்றி மணல் எடுத்து வந்த 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்…

error: Content is protected !!