கரூர் அருகே டீக்கடையில் வாங்கிய பருப்பு வடையில் எலி கிடந்ததால் பரபரப்பு…
கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பர் கோவில் அருகில் பாபு என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக டீ கடை மற்றும் பலகார கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று குளித்தலை மாரியம்மன் கோவில் பகுதியை… Read More »கரூர் அருகே டீக்கடையில் வாங்கிய பருப்பு வடையில் எலி கிடந்ததால் பரபரப்பு…