தஞ்சையில் பருத்தி சாகுபடி… விவசாயிகள் மும்முரம்…
பாபநாசம் பகுதியில் கோடை காலத்தில் முன்பட்ட குறுவை சாகுபடி மற்றும் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாபநாசம் கோபுராஜபுரம், பெருமாங்குடி, அரையபுரம், ராஜகிரி, பண்டாரவாடை, மேலசெம்மங்குடி, பொன்மான்மேய்ந்தநல்லூர், தேவராயன்பேட்டை, உள்ளிட்ட… Read More »தஞ்சையில் பருத்தி சாகுபடி… விவசாயிகள் மும்முரம்…