மயிலாடுதுறை…. திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் தேரோட்டம்… பக்தர்கள் தரிசனம்…
மயிலாடுதுறையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், பஞ்ச அரங்கத் தலங்களில் ஒன்றானதுமான திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்கள சாசனம் செய்யப்பட்ட சிறப்புக்குரிய இக்கோயிலில் காவிரா துலா உற்சவம்… Read More »மயிலாடுதுறை…. திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் தேரோட்டம்… பக்தர்கள் தரிசனம்…