மாரத்தான் ஓட்டம்… வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய அரியலூர் எஸ் பி…
அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பாக காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டம் பந்தயம் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசு வழங்கி… Read More »மாரத்தான் ஓட்டம்… வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய அரியலூர் எஸ் பி…