கோவை சவுடேஸ்வரி அம்மனுக்கு கத்தி போடும் திருவிழா.. பரவசம் அடைந்த பக்தர்கள்..
கோவை, டவுன்ஹால் பகுதியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் அம்மனை அழைப்பதற்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் கத்தி போடும் திருவிழா நடைபெற்றது. கோவை சாய் பாபா காலணி உள்ள விநாயகர்… Read More »கோவை சவுடேஸ்வரி அம்மனுக்கு கத்தி போடும் திருவிழா.. பரவசம் அடைந்த பக்தர்கள்..