அமலாக்கத்துறையை வைத்து பயமுறுத்த முடியாது…. கெஜ்ரிவால் கண்டனம்
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறையின் இந்த சோதனை மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கிறோம் என்று ஆளும்… Read More »அமலாக்கத்துறையை வைத்து பயமுறுத்த முடியாது…. கெஜ்ரிவால் கண்டனம்