பெரியாரின் சமூகநீதி பாதையில் பயனிக்க உறுதியேற்போம் – தவெக தலைவர் விஜய்..
பெரியாரின் பிறந்தநாளையொட்டி சமத்துவம், சம உரிமை, சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள் செப்டம்பர் 17ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. முன்னதாக… Read More »பெரியாரின் சமூகநீதி பாதையில் பயனிக்க உறுதியேற்போம் – தவெக தலைவர் விஜய்..