எடப்பாடி பழனிசாமி திடீர் டில்லி பயணம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென டில்லி புறப்பட்டு செல்கிறார். சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடியின் டில்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.… Read More »எடப்பாடி பழனிசாமி திடீர் டில்லி பயணம்